TPR women in small business

1. இந்துமதி

ஊறுகாய் மற்றும் பொடி வகைகள்

திருவண்ணாமலை

தொடர்புக்கு: 9629640356, 9443315335

 

2. சுபத்ரா கேசவன்

தையல், ஆரி வேலைபாடு, எம்ப்ராய்டரி

திருவண்ணாமலை

தொடர்புக்கு: 9442971923

 

3. வித்யா வாசு

முறுக்கு மற்றும் பாகு முறுக்கு

புதுப்பாளையம்

தொடர்புக்கு: 9843461749

 

4. ரேவதி ரமேஷ்

அனைத்து வகை கூடைகள்.

கீக்களூர்

தொடர்புக்கு: 9677217679, 9843143429

 

5. நந்தினி, கோகிலா

TheHandcrafted – கையால் செய்யப்பட்ட பட்டு நூல் வளையல்கள், ஸ்டட், ஹேர் கிளிப், ஹேர் பேண்ட், ரிட்டர்ன் பரிசுகள்

சென்னை, கீக்களூர்

தொடர்புக்கு: 9677217679, 9790765712

 

6. நிர்மலா மோகன்

அதிரசம், எள்ளடை, சிமிலி, சோமாஸ், முறுக்கு,

திருவண்ணாமலை

தொடர்புக்கு: 9486330902

 

7. தீபிகா

கையால் செய்யப்பட்ட அனைத்து வகை கூடைகள், பொம்மைகள், பட்டு நூல் வளையல்கள், ஹேர் பேண்ட், தையல்

Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/919524874359

 

8. வித்யா பரணி

அனைத்து சிறு தானியங்கள், ஆர்கானிக் அரிசிகள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய அவல், பாஸ்தா மற்றும் பல.

சிர்பிகா மார்க்கெட்டிங்

சென்னை, கீக்களூர்

தொடர்புக்கு: 6381451509, 9003804877

 

9. நீரஜா

மணிகளில் செய்யப்பட்ட பிரேஸ்லெட், கண் திருஷ்டி பேண்ட்கள்.

தொடர்புக்கு: 9443315335

 

10. பரிமளா

தேங்காய் பர்ப்பி,  எள்ளடை,  மற்றும் முறுக்கு

வடமாத்தூர்

தொடர்புக்கு: 9952508508

 

11. பிரதிபா

சீர்வரிசைப் தட்டுகள், பொம்மை அலங்காரம் மற்றும் பலூன் அலங்காரம்

திருவண்ணாமலை

தொடர்புக்கு: 9488933375

 

12. செல்வி மோகன்

கருப்பு கவுனி புழுங்கல் அரிசி, கருப்பு கவுனி பூரி மாவு, கருங்குறுவை புழுங்கல் அரிசி அவல், மாப்பிள்ளை சம்பா புழுங்கல் அரிசி, புட்டு மாவு, கஞ்சி மாவு, தூயமல்லி புழுங்கல் அரிசி, அரிசி வற்றல், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் அனைத்தும் 100% இயற்கையில் விளைந்தது.

புதுப்பாளையம்

தொடர்புக்கு: 9443541704

 

13. சுபலட்சுமி இந்திரஜித்

*துருவன் உணவு பொருட்கள்* *தயாரிப்புகள்*:

சத்துமாவு, ABC மால்ட், மசாலா பொருட்கள், மாவு வகைகள், அதிரசம், முறுக்கு, சமயல் எண்ணெய் வகைகள்.

புது பெருங்களத்தூர், சென்னை

தொடர்புக்கு: 9500745450

 

14. அருணா

கேழ்வரகு மாவு முறுக்கு, கம்பு லட்டு, சிறுதானிய லட்டு, இடியாப்ப மாவு, அதிரசமாவு கிடைக்கும்

திருவண்ணாமலை

தொடர்புக்கு: 7639828669

 

15. சித்ரா ராஜாராம்

சுடிதார் மற்றும் ஜாக்கெட் சிறந்த ஃபிட்டிங்ஙுடன் குறித்த நேரத்தில் தைத்து தரப்படும். பிக்கப் மற்றும் டெலிவரி வசதியுடன்..

மல்லவாடி

தொடர்புக்கு: 9894285706

 

16. ஜெயா ராஜேந்திரன்

ப்ளெயின் அப்பளம், மிளகு அப்பளம், தக்காளி அப்பளம், பூண்டு அப்பளம், குண்டு வடியால், வெங்காய வத்தல், முறுக்கு வத்தல்

துரிஞ்சாபுரம்

தொடர்புக்கு: 9842131566

 

17. வெண்ணிலா இளஞ்செழியன்

சாம்பார் சில்லி பவுடர், மஞ்சள் பொடி, ரசம் பொடி,

ஐயங்குணம்

தொடர்புக்கு: 9566604565

 

18. சித்ரா மோகன், வெண்ணிலா இளஞ்செழியன்

முறுக்கு, வெல்லம் முறுக்கு, தட்டை, சோமாஸ், வத்தல் (அனைத்து வகை)

ஐயங்குணம்

தொடர்புக்கு: 9566604565, 9894790479

 

19. கவிதா

சுத்தமாக தயாரிக்கப்பட்ட கடலை எண்ணை, தேங்காய் எண்ணை மற்றும் நல்லெண்ணை கிடைக்கும்

துரிஞ்சாபுரம்

தொடர்புக்கு: 7639011373

 

20. விஷ்ணுப்ரியா

தரமான நாட்டுசர்க்கரை கிடைக்கும்.

மல்லவாடி

தொடர்புக்கு: 8012608556

 

21. கல்பனா விஜயசேகர்

தரமான மிளகாய்த் தூள் ரகங்கள், தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், சோம்புத் தூள் கிடைக்கும்.

வழுதலங்குணம்

தொடர்புக்கு: 6382908024

 

22. ஸ்ரீதேவி செந்தில்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடைகள் தைக்கவும் எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க், பெயின்டிங் என அனைத்தும் செய்யவும் அணுகுக

தொடர்புக்கு: 9047316372