முக்கிய அறிவிப்பு

 

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி  நிகேதன் பூமி பூஜை 21/08/2025 + 22/08/2025

 

திருவண்ணாமலை பண்ட ரெட்டியார் சங்கத்தில்
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி நிகேதன் பூமி பூஜை சிறப்பாக
நடைபெற்றது

21/08/2025

மாலை 07.00 மணிக்கு வாஸ்து சாந்தி
இரவு 07.30 முதல் 08.00 மணிவரை பிரவேச பலி

22/08/2025

காலை 04.00 மணி முதல் 07.30 மணி வரை

கணபதி ஹோமம்
லஷ்மி ஹோமம்
நவகிரக ஹோமம்

காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை

கோ பூஜை
பூமி சாந்தி பூஜை

நடைபெற்றது நம் இன மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிதனர்.

 TPRS தலைவர்

ஸ்ரீ மீனாட்சி நிகேதன் பூமி பூஜை நேரலை காணொளி

கிளிக் செய்து பார்க்கவும்